உங்கள் பெயர் “C” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

C எழுத்தில் பெயர் கொண்டவர்கள் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என மூன்றையும் முற்றிலும் அறிந்தவர்கள். ஸ்மார்ட் வொர்க் செய்து வெற்றியை குவிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
உயர்ந்த பண்புகள் கொண்ட நீங்கள் அரசியல், ஆன்மீகம், உணவகம், மருத்துவம், கல்வித் துறை போன்றவற்றில் ஜொலிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
C எழுத்தின் குணநலன்கள்
தெய்வீக நம்பிக்கையும், தெய்வ பக்தியும் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தேசத்தை அவமதிப்பது போல் செயல்படுபவர்கள் ஆண்டாள் கடுமையாக நடந்து கொள்வீர்கள் நம்பிக்கைக்கு இலக்கணமாக இருப்பவர்கள்.
இவர்களிடம் ஒரு ரகசியத்தை கூறினால் அதை யாரிடமும் கூறாமல் நம்பிக்கையாக நடந்து கொள்கிறீர்கள். இவர்கள் குழந்தை மீது மிகவும் பாசம் வைத்திருப்பார்கள், அதேபோல பெரியவர்கள் மீது மிகவும் மரியாதை கொடுத்து செயல்படுவார்கள்.
இவர்களின் மரியாதை அவ்வப்போது உயர்ந்து கொண்டே இருக்கும். பேராசை குணம் இல்லாத உத்தமர்கள் என்ற நற்பெயரால் மற்றவர்களை கவர்வீர்கள். ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த மிக அற்புதமானவர்கள்.
உலகத்தில் உள்ள நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், தேச பக்தி உள்ளவர்கள் என அனைத்து நல்ல விஷயங்களும் உங்களிடம் நிறைந்து இருக்கும். சீரும், சிறப்பும் சிறந்த பக்தியும் கொண்ட நீங்கள் மிகப்பெரிய சிந்தனையாளராக இருப்பீர்கள்.
சூரிய ஒளி தரும் பலன்:
C என்ற எழுத்து மீது சூரிய ஒளி பட்டு சிதறி போவதால், சூரியனுடைய பவர் உங்களுக்கு குறைவாக கிடைக்கும். எகா: சித்தரஞ்சன்- Chittaranjan என பெயர் இருந்தால் அதில் C முதல் N வரை சூரியனின் ஒளி சுமாராக கிடைக்கும்.
உணவு பழக்கம்: இவர்களுக்கு அசைவ உணவின் மீது அவ்வளவாக நாட்டம் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஆண்டுகள் சில சில குறைந்து கொண்டே போகும். சைவ உணவுகள் மீது நாட்டம் அதிகரிக்கும்.
இனிப்புகள் மீது நாட்டம் மிகவும் இருக்கும்.உடலிலும் சர்க்கரை அளவு அதிகமாகவே இருக்கும். அதனால் அவை போதும் மருத்துவர்களை அணுகி சக்கரை அளவை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடக்கவும்.
C எழுத்துப் பெயர் உள்ளவர்களின் குணநலன்கள்:
C எழுத்தில் பிறந்தவர்கள் பார்க்க மிகவும் மென்மையானவர்களாக, எளிமையானவராக தோன்றினாலும் மிகவும் பயங்கரமானவர்கள்.
சூழலை உன்னிப்பாக கவனித்து தன் பிரச்சனையை, பிரச்சனைக்குரியவர்கள் மீது திடீரென செயல்பட்டு அதில் வெற்றி பெறுவார்கள்.
மற்றவர்கள் இவர்களின் மீது பொறாமைப்பட கூடிய அளவிற்கு செயல்களை செய்வார்கள். அதேபோல இவர்களிடம் யாராவது வம்பு அல்லது சண்டைக்கு வந்தால் அமைதியாக கடக்க நினைப்பார்கள். ஆனால் அவர்களை சரியாக ஆராய்ந்து அவர்களுக்கு தக்க நேரத்தில் வெடித்து விடுவார்கள்.
உங்களின் கட்டளைக்காக இந்த நாடே காத்திருப்பது போல அடுத்தடுத்து பல சாதனைகளை செய்து கொண்டே இருப்பீர்கள்.
அதனால் உங்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அதைக் கேட்டு பின்பற்ற பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள்.



