உங்கள் பெயர் “F” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

#Astrology #people #Numerology
Prasu
11 months ago
உங்கள் பெயர் “F” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. 

அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று. அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.

images/content-image/1713737239.jpg

எந்தவொரு விஷயத்தையுமே ரொம்ப புத்திசாலித்தனமா திட்டமிட்டு செய்வார்கள். இது இவர்களுடைய சிறப்பு அம்சமாகும்.

இவர்கள் எந்த விஷயம் செய்தாலும் சரியாகவே இருக்கும். முன்கூட்டியே எந்த விஷயம் நடக்கும் நடக்காது என்று சொல்லும் திறமை இவர்களிடம் அதிகமாக இருக்கும். 

இவர்களை சுற்றி நிறையப்பேர் இருப்பார்கள். ரொம்ப நம்பிக்கையான நபராகத் திகழ்வார். இவரைப் பற்றி இவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டால் இவர் ரொம்ப நேர்மையான நபர், ரொம்ப நம்பிக்கையுடையவர் இவரை நம்பி எந்த வேலை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று சொல்வார்கள்.

images/content-image/1713737260.jpg

நண்பர்களையும், உறவுகளையும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும். யாராவது ஏதாவது கேட்டால் நகைச்சுவையாக பதில் சொல்வார்கள். 

கோவப்பட்டால்க்கூட கொஞ்சம் நகைச்சுவையாக தான் கோவத்தை வெளிப்படுத்துவார்கள். பொதுவாழ்க்கை, அரசியலில் இருந்தார்கள் என்றால் ரொம்ப டென்ஷன் ஆகமாட்டார்கள். நிதானமா யோசித்து செய்வார்கள்.

images/content-image/1713737304.jpg

  • திட்டமிடுதல்
  • முன்கூட்டியே கணித்தல்
  • நம்பிக்கையானவர்
  • நேர்மையானவர்
  • நகைச்சுவை உணர்வு அதிகம்
  • நிதானமாக யோசனை செய்யும் திறன்
  • பொறுமையானவர்
  • அதிக இடங்களை சுற்றி பார்க்க ஆசை
  • இயற்கையை ரசிப்பார்கள்
  • குழந்தைகளின் ரசனை
  • பணம் எப்பொழுதும் புழங்கும்
  • நண்பர்களுக்கு உதவும் குணம்
  • வியாபாரம் செய்ய பிடிக்காது
  • சரியான நேரத்தில் வேலையை செய்து முடிக்கும் திறன்
  • நேர்மையானவர்
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!