தவறாக பதிவிடப்பட்ட செய்திக்கு மன்னிப்பு கோரல்
#Death
#Lanka4
#Swiss
#news
#Apologizes
Prasu
11 months ago

கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது தளத்தில் சுவிற்சர்லாந்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததாக பதிவிடப்பட்ட செய்தி தவறான பதிவு என்பதால் Lanka4 சார்பில் மன்னிப்பு கோருகிறோம்.
மேலும் குறித்த நபருடன் தொடர்புகொண்டு அவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளோம்.
இந்த தவறான செய்தி குறித்த நபரை பழிவாங்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.



