உங்கள் பெயர் “I” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

ஒருவரது முதலெழுத்து அந்த நபரின் வாழ்வில் பலவிதமான நேர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும்.
‘I’எழுத்தில் பெயர் அமைந்தவர்களிடம் தலைமைத்துவ திறன் வலுவாக இருக்கும். கருணை நிறைந்தவர்களாக இருப்பார்கள். மேலும் எதையும் நம்பிக்கையுடன் அணுகுவார்கள்.
இந்த எழுத்தில் பிறந்தவர்கள் புகழின் உச்சியில் இருப்பார்கள். நல்ல படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அழகான விடயங்களை விரும்பக் கூடியவர்கள். பெரிய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பணியில் தீவிரமாக இருப்பார்கள். எதற்கும் கடின உழைப்பை கொடுப்பார்கள். முழு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். புதிய மாற்றங்களை விரும்புவார்கள். சிந்தனை திறன் அதிகம். மற்றவர்களை புண்படுத்த மாட்டார்கள்.
பலம்
- எதிலும் அக்கறையாக இருப்பார்கள்.
- மன உறுதி அதிகம்.
- மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க விரும்புவார்கள்.
- பொறுப்புணர்ச்சி அதிகம் கொண்டவர்கள்.
- நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்.
- விசுவாசமான துணையாக இருப்பார்கள்.
பலவீனம்
- ஆடம்பரமாக செலவு செய்ய விரும்புவார்கள்.
- சேமிப்பில் மோசமானவர்களாக இருக்கிறார்கள்.
- பொறுமை சற்று குறைவு.
- ஒவ்வொரு வார்த்தையும் தர்க்கத்தின் அடிப்படையில் இருக்கும்.
பொதுவாக ‘I’ எனும் எழுத்து சூரியனால் ஆளப்படும் எழுத்தாக உள்ளது. எனவே தலைவர், ராஜா, சக்தி வாய்ந்தவர் போன்ற குணாதிசயங்களின் கீழ் இவர்களை வரையறைப்படுத்தலாம்.



