உங்கள் பெயர் “W” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

#people #Lifestyle #Numerology
Prasu
10 months ago
உங்கள் பெயர் “W” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

W என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறார்கள். 

குறிப்பாக, ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று கூறும் அளவுக்கு இவர்கள் ஸ்கூபா டைவிங், பாரா ஜம்பிங், மோட்டார் பந்தயம், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போன்ற ஆபத்தான விளையாட்டுக்களை தீவிரமாக விரும்புகிறார்கள்.

பொதுவாக, இவர்கள் அடக்கமானவர்களாக, அமைதியாகவே இருந்தாலும் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். இவர்கள் மிகவும் கடினமான வேலைகளைச் செய்யத் தயங்குவதில்லை. 

images/content-image/1715724240.jpg

இரவும் பகலும் இடைவிடாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியும். லட்சியம் அல்லது குறிக்கோள்களை நோக்கிய இவர்களின் அர்ப்பணிப்பு, மேலும் மேலும் உயரம் அடையவும், இலக்குகளை எட்டவும் உதவும். 

மேலும், இவர்களின் கனவுகளை முழுமையாக நிரப்பவும் வழிவகுக்கிறது. W என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களின் வாழ்க்கையில் பொதுவாக, முதுமை காலத்தில் கவலைகளும் துக்கங்களும் கணிக்கப்படுகின்றன. 

முதிய காலம் வரை இவர்கள் பரபரப்பான வேலைகளும், வாக்குறுதிகளும் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். 

images/content-image/1715724249.jpg

ஆனால், குடும்பத்தினருக்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று குடும்பத்தினரிடமிருந்து புகார்களைப் பெறுகிறார்கள். ஆனால், தான் நேசிப்பவர்களுக்கு நேரம் ஒதுக்கவும் போராடுகிறார்கள். 

இந்த நபர்களின் பிஸியான வழக்கத்தின் காரணமாக, லட்சியம் அல்லது ஆர்வத்தை விட செழிப்பான வசதியான வாழ்க்கை முக்கியமானது என்ற உண்மையை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

images/content-image/1715724260.jpg

W என்றார் எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை

  • அதிர்ஷ்ட நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை
  • அதிர்ஷ்டமான நாள் புதன்
  • அதிர்ஷ்ட எண் 5
  • கால்நடைகள் அல்லது ஆசிரமங்களில் பால் தானம் செய்யுங்கள்
  • புதன் கிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்யுங்கள்
  • வாழை மரத்திற்கு சர்க்கரை கலந்த நீர் வழங்கவும்
  • லெதர் பெல்ட், வாட்ச் அணிவதை, லெதர் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
  • பஞ்ச முகி ருத்ராக்ஷ் மாலை அணியுங்கள்
  • அசைவம், மதுபானம், புகையிலை மற்றும் தோல் பொருட்களை ஆகியவற்றைத் தவிர்க்கவும்
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!