சூரிச்சில் சுவிஸ் பெண் ஒருவரை குத்தி கொலை செய்த வெளிநாட்டவர்
#Switzerland
#Murder
#Tourist
#Women
#Zurich
Prasu
10 months ago

சுவிற்சர்லாந்து-சூரிச் மாநிலத்தில் உள்ள மெனடோர்ப் என்ற இடத்தில் சுவிஸ் பெண்ணொருவரை ஒரு வெளிநாட்டவர் குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் 21.05.2024 திகதி இரவு இடம்பெற்றுள்ளது,சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி மன நோயாளியா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இது குறித்த மேலதிக விடயங்கள் நமது Lanka4 தளத்தில் விரைவில் வழங்கப்படும்.



