சுவிற்சர்லாந்தில் களவாடப்பட்ட இந்துக் கோவில்களின் விபரத்தை வெளியிட்ட காவல்துறை

#Hindu #Police #Switzerland #Temple #Robbery
Prasu
10 months ago
சுவிற்சர்லாந்தில் களவாடப்பட்ட இந்துக் கோவில்களின் விபரத்தை வெளியிட்ட காவல்துறை

சுவிற்சர்லாந்தில் சில மாதங்களுக்கு முன்பு இந்து ஆலையங்களை குறி வைத்து துனேசிய நாட்டை சேர்ந்த ஒரு குழு கோவில் உண்டியல், நகை , பணம் மற்றும் வேறு பெறுமதியான பொருட்க்களை களவாடிய செய்தியை lanka4 ஊடகம் வெளியிட்டிருந்தது.

அதை தொடர்ந்து கள்வர்களை சுவிஸ் போலீசார் லுசேர் மாநிலத்தில் வைத்து அவர்களை மடக்கிப் பிடித்தார்கள். 

சில மாத விசாரணையின் பின்னர் போலீஸ் பிரிவு களவு போன பொருட்களின் சிலவற்றை மீட்டனர்.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆலையத்துக்கும் எங்கெங்கு களவாடப்பட்டது என்ற விபரத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

இவ் விபரத்தை பல கோவில்கள் மக்களுக்கு கூறாது மறைத்துள்ளது. இதனை மன வேதனைக்குரிய விடயம் என சில கோவிலுக்கு செல்லும் பக்த்தர்கள் கூறியுள்ளார்கள்.

விபரம் கீழே.

images/content-image/1717193188.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!