பிரான்சில் எரிபொருட்களுக்கான விலை வீழ்ச்சி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரான்சில் எரிபொருட்களுக்கான விலை வீழ்ச்சி!

பிரான்சில் எரிபொருட்களுக்கான விலை, கடந்த வருட ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், இவ்வருடம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.  

தற்போது ஒரு லிட்டர் டீசல் 1.67 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.  மூன்றாவது வாரமாக 1.7 யூரோக்களுக்கும் குறைவான விலையில் டீசல் விற்பனையாகி வருகிறது. 

 95-E10 பெற்றோல் ஒரு லிட்டர் தற்போது 1.8078 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. கடந்தவாரத்தோடு ஒப்பிடுகையில் 2.6 சதங்களினால் இந்த விலை வீழ்ச்சியடைந்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!