சீனாவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

#China #world_news #Earthquake #LANKA4
Abi
1 hour ago
சீனாவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

சீனாவில் இன்று (நவம்பர் 5) அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இலங்கை நேரப்படி காலை 6.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் புவியியல் அமைவிடம் 32.592° வடக்கு அட்சரேகை மற்றும் 94.291° கிழக்கு தீர்க்கரேகையாகப் பதிவாகியுள்ளது.

எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!