இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது!

இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இப்போட்டி இலங்கை நேரப்படி அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போதிலும், போட்டியின் நாணய சுழற்சியை முயற்சிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை. 

அதன்படி இரு அணிகளுக்கும் 1 போனஸ் புள்ளி வழங்க போட்டி நடுவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4