சிங்கப்பூரில் பிரபல கடற்கரைக்கு மக்கள் செல்ல தற்காலிகமாக தடை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
சிங்கப்பூரில் பிரபல கடற்கரைக்கு மக்கள் செல்ல தற்காலிகமாக தடை!

சிங்கப்பூரில் உள்ள சனடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுதான் இதற்குக் காரணம். 

அதிகாரிகள் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு அந்த பகுதியை தற்காலிகமாக மூடியுள்ளனர்.