கட்டணம் செலுத்தப்பட்டது
எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் காணி விற்பனைக்கு உண்டு
எழுதுமட்டுவால் A9 வீதியிலிருந்து 3 KM தூரத்தில் [105 ஏக்கர்] காணி விற்பனைக்கு உண்டு.
30 பெரிய காய்க்கும் மாமரங்கள், 50 பெரிய காய்க்கும் தென்னை,
5 ஏக்கரில் வெளிநாட்டு மாமரங்கள், 10ஏக்கரில் 5 வருடம் பூர்தியான தென்னங்கன்றுகளும் உண்டு.
வெட்டுக்கிணறு உண்டு.சுற்றி தூண்கள் போட்டு அறிக்கையாக உள்ளது. மேலும் ஆடு, மாடு, கோழி, பண்னைகள் அமைக்க சிறந்த இடம்.
விலை பேசி தீர்மானிக்கலாம்.
A9 வீதி 3 KM 5 நிமிட தூரம்
[காணிவரை நல்ல பாதை உண்டு]
ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் : 0094766398724| 766398724