ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு: 9 பேர் காயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 days ago
ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு: 9 பேர் காயம்!

ஜேர்மனியிலுள்ள காபி ஷாப் ஒன்றில் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது ஆசிட் வீசியதில், 9 பேர் காயமடைந்துள்ளார்கள்.  

ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Bochum நகரில் அமைந்துள்ள காபி ஷாப் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெறுள்ளது. 

 ஆசிட் வீசியவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் பொலிசார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.