மரண அறிவித்தல் - அமரர் சிவானந்தம் ஞானகுமார்

#Colombo #Death #France #Canada
Prasu
2 months ago
மரண அறிவித்தல் - அமரர் சிவானந்தம் ஞானகுமார்

கொழும்பு-வெள்ளவத்தை யை பிறப்பிடமாகவும் , பிரான்ஸ், கனடா-மொன்றியலை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவானந்தம் ஞானகுமார் அவர்கள் 01.07.2024 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 11.07.2024 வியாழக்கிழமை அன்று 4239 Sources Bivd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6 இல் அமைந்துள்ள 'Rideau Funeral Home' இல் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 2.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

images/content-image/1720383375.jpg