அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றால் பாதிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரண்டு முறை கோவிட் -19 தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் 81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தனது சுகவீனம் காரணமாக இன்று (18.07) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.