சீனாவின் முக்கிய தொழில் நகரத்தில் வெடி விபத்து : பலர் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
சீனாவின் முக்கிய தொழில் நகரத்தில் வெடி விபத்து : பலர் உயிரிழப்பு!

சீனாவின் ஹெனானில் உள்ள தொழில் நகரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.