துணுக்காய் பிரதேச சபையின் புதிய செயலாளராக மாாிமுத்து மகாதேவன் பதவியேற்பு
#Mullaitivu
#PradeshiyaSabha
Prasu
1 month ago
துணுக்காய் பிரதேச சபையின் புதிய செயலாளராக திரு.மாாிமுத்து மகாதேவன் அவா்கள் 01.08.2024ம் திகதி தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய செயலாளாினை வரவேற்கும் நிகழ்வானது துணுக்காய் பிரதேசசபையின் ஊழியா் நலன்புாிச்சங்க தலைவா் தலைமையில் துணுக்காய் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்வரவேற்பு நிகழ்வில் துணுக்காய் பிரதேச சபை ஆயுா்வேதவைத்தியா், உத்தியோகத்தா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டதுடன் புதிதாக கடமைகளினை பொறுப்பேற்றுக்கொண்ட செயலாளா் துணுக்காய் பிரதேச மக்களின் நலனுக்காக அா்ப்பணிப்புடன் செயலாற்றவுள்ளதாக தொிவித்து தனது கடமைகளினை பொறுப்பேற்றுக்கொண்டாா்.