பிரித்தானியா செல்வோருக்கு மலேசியா விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் வன்முறை போராட்டங்களை தொடர்ந்து தனது குடிமக்களுக்கு மலேசியா பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மலேசியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்தஅறிவிப்பில் "ஜூலை 29 அன்று சவுர்த்போர்ட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.