சிக்கன் குருமா செய்வது எப்படி?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
சிக்கன் குருமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

1/2 கிலோசிக்கன்
3பெரிய வெங்காயம்
2தக்காளி
2பட்டை
2கிராம்பு
2பச்சை மிளகாய்
சிறிதளவுகொத்தமல்லி
சிறிதளவுபுதினா
2 டீஸ்பூன்உப்பு
2 டீஸ்பூன்மிளகாய் தூள்
2 டீஸ்பூன்தனியாத்தூள்
200 கிராம்உருளைக்கிழங்கு
2முருங்கைக்காய்
100 கிராம்தேங்காய் பேஸ்ட்

செய்முறை :::

ஒரு குக்கரில் எண்ணெய் சேர்க்க சூடானதும் அதில் பட்டை கிராம்பு சேர்த்து பிறந்தவுடன் அதில் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் இப்போது அதில் சிக்கனை சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்

இப்போது வேறு ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

வதங்கிய சிக்கனுடன் மிளகாய் போல் மஞ்சள் தூள் தனியா தூள் கொத்தமல்லி அரைத்த தக்காளி பேஸ்ட் புதினா பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

வதக்கிய சிக்கன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து குக்கரின் விசிறி போட்டு மூன்று விசில் விடவும்

சிக்கன் வெந்தவுடன் அதில் வெந்த உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மற்றும்
தேங்காய் பேஸ்ட் சேர்த்து

ஐந்து நிமிடம் கழித்து கிளாசை ஆப் செய்து விடவும் சுவையான சிக்கன் குழம்பு தயார்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!