ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தொடர் தாக்குல்களை நடத்திய இஸ்ரேல்!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
2 hours ago
ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தொடர் தாக்குல்களை நடத்திய இஸ்ரேல்!

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

இதில்  குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.