நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் பந்து வீசும் இலங்கை
#SriLanka
#Newzealand
#Cricket
Prasu
1 year ago
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
பல்லேகலயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.
இதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.