நிறைவுக்கு வருமா உக்ரைன் போர் : ரஷ்யா அளித்துள்ள பதில்!

#SriLanka #War
Dhushanthini K
2 hours ago
நிறைவுக்கு வருமா உக்ரைன் போர் : ரஷ்யா அளித்துள்ள பதில்!

அமெரிக்காவில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் உக்ரைன் - ரஷ்ய போரில் திருப்பு முனையை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அணுவாயுத போராக உருப்பெற்றுள்ளது. 

முன்னதாக டரம்ப் பதவிக்கு வந்தவுடன் போர் தணிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ரஷ்யாவும் அண்மையில் பச்சை கொடி காட்டியது. இருப்பினும் தற்போது ரஷ்யா அதனை நிராகரித்துள்ளது. 

செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஒரு செய்தியாளர் சந்திப்பில், மாஸ்கோ தனது போர் இலக்குகளை தொடர்ந்து அடைய விரும்புகிறது எனத் தெரிவித்துள்ளார். 

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைக் கருத்தில் கொள்ளும்போது, ​​​​ரஷ்யாவிற்கு பிரதேசத்தை விட்டுக்கொடுப்பது திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டது.

இருப்பினும், புட்டினின் ஆட்சியின் பின்னர் உக்ரேனிய பிரதேசத்தின் சில பகுதிகள் மீதான கட்டுப்பாட்டை தற்காலிகமாக இழக்க அவர் இடமளிப்பதாக கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!