போர் பற்றிய தவறான அறிக்கைகளுக்காக ரஷ்யாவின் உயர்மட்ட தளபதி பதவி நீக்கம்

#Russia #War #sacked #Commander
Prasu
4 months ago
போர் பற்றிய தவறான அறிக்கைகளுக்காக ரஷ்யாவின் உயர்மட்ட தளபதி பதவி நீக்கம்

ரஷ்யாவின் உயர்மட்ட தளபதி கர்னல் ஜெனரல் ஜெனடி அனாஷ்கின் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் போரின் முன்னேற்றம் குறித்து தவறான கூற்றுக்களை கூறியதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அனாஷ்கின் பதவி நீக்கம் குறித்து ரஷ்ய செய்தி நிறுவனமான தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!