உள்ளுராட்சி தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
#SriLanka
#Election
#Election Commission
Dhushanthini K
1 week ago
உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் ஆணைக்கு நேற்று (27.11) கூடி கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.
பரீட்சைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.