விபத்தில் சிக்கிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்

#PrimeMinister #Accident #Newzealand
Prasu
1 year ago
விபத்தில் சிக்கிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்

நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் நிதியமைச்சர் நிகோலா வில்லிஸ் ஆகியோரை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனத்தின் பின்புறத்தில் காவல்துறையின் கார் மோதி விபத்துக்குள்ளானது.

பாராளுமன்றம் அமைந்துள்ள நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் உள்ள விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் விபத்து ஏற்பட்டது. 

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதுகுறித்து ஆக்லாந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் லக்சன் "விபத்து ஏற்பட்டது அதிர்ச்சி தான். ஆனால் நாங்கள் நன்றாக இருக்கிறார்" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!