பங்களாதேஷில் இந்து ஆலயத்தை தகர்க்கும் முஸ்லிம்கள்!
#SriLanka
Mayoorikka
1 year ago
பங்களாதேஷில் இந்து ஆலயம் ஒன்றை முஸ்லீம் வன்முறைக்கு கும்பல் ஒன்று தகர்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இப்படியான மனநிலையுடையவர்கள் நல்ல மார்க்கம் மூலம் வழிநடாத்தப்படுபவர்களா..? இல்லை இப்படியான காட்டுமிராண்டித்தனம் உலகில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா..?
சட்டமும் இதற்க்குத் துணைபோகிறதா ..? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.