அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

#SriLanka #Parliament
Dhushanthini K
13 hours ago
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் 02 நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!