மீன்பிடித்தல், நீர்வாழ் மற்றும் கடல் வள அமைச்சகத்திற்கு புதிய செயலாளர் நியமனம்!
#SriLanka
Dhushanthini K
2 weeks ago
மீன்பிடித்தல், நீர்வாழ் மற்றும் கடல் வள அமைச்சகத்திற்கு புதிய செயலாளராக எல்.சஹைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலாளர் சத் கனாயக்கின் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்துள்ளார்.