“நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சேர் என்றுதான் அழைக்க வேண்டும்” - வைரல் காணொளி!
#SriLanka
#Parliament
Dhushanthini K
2 weeks ago
சர்ச்சைக்குரிய யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வைத்தியசாலை அதிகாரியிடம் தம்மை ‘சார்’ என அழைக்குமாறு கோரும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
“நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னை ‘சார்’ என்றுதான் அழைக்க வேண்டும். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்,” என்று கேமராவில் முகம் தெரியாத அந்த நபர், மற்றவரிடம் சொல்வது கேட்கிறது.
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள அர்ச்சுனா இராமனாதன் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.