மணமகள் தேவை. உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் - நல்லஜோடி திருமண சேவை - ஜாதகம் உள்ளே இணைப்பு
இலங்கையில் பிறந்து QATAR இல் பணி புரியும் 29 வயதான அழகிய முக, உடல்வாகுடைய நல்ல உழைப்பாளியான “சஜீவன்” என்பவருக்கு அவரது பெற்றோர் உள் நாட்டில் அல்லது வெளிநாடுகளில் நல்ல குடும்ப மணமகளை தேடுகின்றனர்.
விருப்புடைய பெண் வீட்டார் தொடர்புகொள்ளவும்.
- பெயர்: கதிரேசன் சஜீவன்.
- நாட்டுரிமை: இலங்கை. மட்டக்களப்பு. துறை நீளாவனை.
- தொழில் செய்யும் நாடு: கட்டார். மெக்கானிக்.
- படிப்பு: AL
- உயரம்: 170 cm
- நிறை: 69 kg
- தற் நிலை: விவாகமாகாதவர்
- ராசி: மிதுனம்
- நட்சத்திரம்: திருவாதிரை
முக்கிய குறிப்பு: மாப்பிளையின் சாதகம் பொருத்தமாயின் பெண்ணின் சாதகம் வேண்டும். பின்னர் மாப்பிளையும் சாதகத்தை பார்த்து பொருத்தமாயின். மாப்பிளையின் போட்டோ தரப்படும். பெண்ணுக்கு மாப்பிளை போட்டோ பிடித்திருந்தால் பின்னர் பெண் போட்டோ கொடுக்கவேண்டும். பின்னர் பெண்ணை மாப்பிளைக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் இரு வீட்டாரும் இரு வீட்டாரையும் அயல் அட்டையில் அல்லது நண்பர்களூடாக விசாரித்து, இரு பக்கத்துக்கும் பிடித்தால் மட்டுமே. இரு வீட்டார் தொடர்பும் இணைக்கப்படும்.
சந்தோசமான திருமணவாழ்வை சங்கடமின்றி இணைப்பதே எமது “நல்லஜோடி” திருமணசேவையின் நோக்கம்.
தொடர்புகளுக்கு: நல்லஜோடி திருமணசேவை.
தொலைபேசி இலக்கம்: 00741113986
மின்னஞ்சல் முகவரி: media@lanka4.com
மேலும் நீங்களும் மணப்பெண்ணையோ, மணமகனையோ தேடினால் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
குறிப்பு: திருமண தரகர்களும் எம்மோடு தொடர்புகொள்ளலாம்.
மேலும் வரன்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://lanka4.com/category/advertisement
ஆதரவுக்கு நன்றி.