நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் இன்று (12.12) மழையுடன் கூடிய வானிலை நிலவிவருகிறது.
குறிப்பாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.