பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு NPPயின் பாராளுமன்ற எஸ்.ஶ்ரீபவானந்தராஜா திடீர் விஜயம்!
#SriLanka
Mayoorikka
1 year ago
பருத்தித்துறை வைத்தியசாலைக்கு-வைத்தியர்,NPPயின் பாராளுமன்ற எஸ்.ஶ்ரீபவானந்தராஜா மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் A.கேதீஸ்வரன் ஆகியோர் விஜயம் செய்தனர்.
திடீர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.