4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர்

#water #Expensive #World
Prasu
4 months ago
4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர்

இலங்கையில் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவிலிருந்து விற்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் விலை கொண்ட தண்ணீர் போத்தல் ஒன்றும் உள்ளது.

ஃபில்லிகோ ஜூவல்லரி என்ற ஒரு லீட்டர் தண்ணீர் போத்தல் 1390 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை மதிப்பின்படி கிட்டத்தட்ட 4 இலட்சம் ரூபாவாகும். ஜப்பான் நாட்டின் முக்கிய நீரூற்றுகளிலிருந்து இந்த போத்தலில் நீர் நிரப்பப்படுகிறது.

இந்த தண்ணீர் தூய்மைக்காக மட்டுமன்றி ஆடம்பரமான வடிவமைப்புக்காகவும் இந்த விலையில் விற்கப்படுகிறது.

 இந்த தண்ணீர் போத்தல் அலங்கார நகையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!