பருத்தித் துறையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு : வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

#SriLanka
Thamilini
1 year ago
பருத்தித் துறையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு : வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பரித்தித்துறையில் மக்கள் எரிவாயுவை பெற்றுக்கொள்வதாக வரிசையில் காத்திருப்பதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

ஏறக்குறைய ஒரு மாத காலமாக அப்பகுதியில் லாப்ஸ் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இன்றைய தினம் (16.12) மக்கள் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக விற்பனை நிலையங்களின் முன்னால் நீண்ட நேரம் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!