வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளைத் தாண்டிய கொழும்பு பங்குச் சந்தை!
#SriLanka
#Colombo
Thamilini
1 year ago
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் தடவையாக இன்று (16) 14,500 புள்ளிகளைத் தாண்டியது.
நாளின் முடிவில், அதன் மதிப்பு 14,500.44 யூனிட்டுகளாக பதிவு செய்யப்பட்டது.
அனைத்துப் பங்கு விலைக் குறியீடுகளும் இன்று 295 புள்ளிகள் அதிகரித்துள்ளன.