பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!
#SriLanka
#Parliament
Thamilini
1 year ago
10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பைசர் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன் மற்றும் மொஹமட் இஸ்மாயில் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக சற்று முன்னர் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.