உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 17 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
9 hours ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 17 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

"பரஸ்திரி கமனம் " அஷ்ட முனை சுக்ர ஸ்டார் எட்டு வகை வெற்றி காவிய ஆக்கம் என்றெல்லாம் புகழப்படுகிற இந்த எண்ணை பற்றி எகிப்திய படத்தில் நிர்வாணமாக ஒரு பெண் நீரிலும் ஒரு கால் நிலத்தில் ஒரு காலும் குனிந்தவாறு வைத்திருப்பதை போல வரையப்பட்டுள்ளது. 

சூரியனும் கேதுவும் கலந்த சனி ஆதிக்கம் மேலோங்கி இந்த எண் ரிஷப ராசியில் வரும் எண்ணாகும். தெய்வீக தன்மை, அறிவியல், மருத்துவம், கலைத்திறன், ஆராய்ச்சிகளை இந்த எண் தெரிவிக்கிறது. 

ரிஷப லக்னத்திற்கு 9 -10 க்கு உடைய தர்ம கர்மாதிபதியாக சுக்கிரனின் ராசியான சனிபகவான் வருவதை குறிப்பதால் இவ்வெண் சுக்கிரனின் கட்டுபாட்டில் உள்ள ஆதிக்க எண்ணாக கருதப்படுகிறது.

பெயர் எண் 17க வரும்பொழுது அரசு வகை யோகமும் உலகம் மறக்க முடியாத அளவு பிரசித்தமான காரியங்களை செய்வதையும் ஏராளமான ஐஸ்வர்யம், புகழ், அந்தஸ்து ஆகியவற்றையும் இந்த எண்ணில் காண முடிகிறது. 

பல்வேறு வகையான சோதனைகளையும் கஷ்டங்களையும் வென்று தனது குறிக்கோள்களை அடையும் வரை ஓயாது உழைத்து வெற்றி பெறுதலை இந்த எண் குறிக்கிறது.

ஆண்களுக்கு பெண்களாலும் வாழ்க்கை துணைவியாலும் முன்னேற்றங்கள் உண்டாகிவிடும் .

பிறந்த தேதி 1, 10, 19, 28 வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் ஹீப்ரு எண் 1க வருபவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணில் பெயரையோ பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த எண் வருவதை கட்டாயம் தவிக்க வேண்டும். அப்படி இருந்தால் தீமையான பலன்களை அனுபவிக்க நேரிடும் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!