வடக்கு தொடருந்து மார்க்கத்தின் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின!

#SriLanka #NorthernProvince #Railway #LANKA4 #service #Return
Abi
1 hour ago
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின!

தெதுறு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாகத் தடைப்பட்டிருந்த வடக்கு தொடருந்து மார்க்கத்திலான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு நோக்கிய பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் வழமைபோன்று தொடருந்து சேவைகளைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!