மரண அறிவித்தல் - மூத்ததம்பி கனகரத்தினம்
#Death
#Notice
#funeral
Prasu
1 month ago
பலாலி மத்தியை பிறப்பிடமாகவும் கோப்பாய் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட "லயன்" மூத்ததம்பி கனகரத்தினம் B.Com (ஓய்வு பெற்ற பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலகம்-மன்னார்) அவர்கள் (28.12.2024) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.