முதலாம் தரம்: ஜனவரி 30 முதல் ஆரம்பம்
#SriLanka
Mayoorikka
3 days ago
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் (சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள்) 2025 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் 2025 ஜனவரி 30 (வியாழக்கிழமை) அன்று ஆரம்பமாகவுள்ளது.