புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சியில் இடம்பெறும் சிறப்பு நிகழ்வு : அனைவருக்கும் அழைப்பு!
#SriLanka
#Kilinochchi
Thamilini
1 year ago
பசுமைச் சூழலை உருவாக்கலும், மாணவர்களை ஊக்குவிப்பதற்குமான செயற்திட்ட நிகழ்வு நாளைய (31.12) தினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி, கணேசபுரம் பகுதியில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வினை சிறப்பிக்க அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
