மீண்டும் உயர்வடைந்துள்ள முட்டையின் விலை!
#SriLanka
Mayoorikka
1 year ago
கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக முட்டை விலை 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.