இலங்கை மக்களின் வைப்பு கணக்குகள் குறித்து வெளியான தகவல்!
#SriLanka
#Account
Thamilini
1 year ago
இலங்கையில் உள்ள அனைத்து மக்களிடமும் உள்ள வைப்பு கணக்குகளின் தொகை குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று (06) வெளிப்படுத்தினார்.
சிங்கள ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நாட்டில் 20 மில்லியன் மக்கள் 65 மில்லியன் வைப்பீடுகளை வைத்துள்ளனர். டெபாசிட்கள் 17 டிரில்லியன் ரொக்கமாக இருப்பதாகவும் ஆளுநர் அங்கு கூறினார்.