உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா செல்லும் ஜனாதிபதி!
#SriLanka
#China
#AnuraKumara
Dhushanthini K
23 hours ago
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவிற்கு செல்லவுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் சீன பயணத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.