பாடசாலைகளில் நன்கொடை கோரினால் அழைக்க வேண்டிய விசேட இலக்கம்

#SriLanka #School #government #donation #AnuraKumara #NPP
Prasu
20 hours ago
பாடசாலைகளில் நன்கொடை கோரினால் அழைக்க வேண்டிய விசேட இலக்கம்

இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் உள்ள தனியார் பாடசாலைகளில் சேருவதற்காக ஆயிரம் , லட்சம்,கோடி கணக்கில் நன்கொடை வழங்க வேண்டியுள்ளது.

இந்த வகையான செயல் இந்தியாவிலேயே அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது.அதுவும் மருத்துவ கல்லூரி,சட்ட கல்லூரிகளில் நன்கொடை வாங்குவது அதிகரித்துவருகிறது.

அதற்கு பின்னல் அரசியல்வாதிகளும் ஆளும் கட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இலங்கையை பொருத்தவரையில் நன்கொடை நோய் இருப்பதை காணமுடிகிறது.

images/content-image/1736287936.jpg

மறைவாகவும் அரசியவாதிகள் ஊடாகவும் இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது வந்துள்ள NPP கட்சி ஊடாக அப்படி யாரேனும் தனியார் அல்லது அரச பாடசாலைகளில் கப்பம்/நன்கொடை கோரினால் உடனடியாக 1957 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே இனிமேல் நன்கொடை, கப்பம் போன்ற எவ்வித கட்டணமும் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!