இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

#SriLanka
Dhushanthini K
3 weeks ago
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

பிப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவித்துள்ளது. 

 அதன்படி, நிதி அமைச்சரான ஜனாதிபதி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு 200%-300% வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!