கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்த்தனை நிலவரம்!
#SriLanka
#Colombo
Dhushanthini K
3 hours ago
கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (15) விலைக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதன்படி, இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 226.35 புள்ளிகள் அதிகரித்து 16,152.35 புள்ளிகளாகவும், S&P SL20 குறியீடு 97.63 புள்ளிகள் அதிகரித்து 4,905.92 புள்ளிகளாகவும் இருந்தன.
இதன்படி இன்று 4.44 பில்லியன் பரிவர்த்தனை வருவாய் பதிவு செய்யப்பட்டது.