ஆலயத்தில் இருந்து மீட்கப்பட்ட இரு கைக்குண்டுகள் - பொலிஸார் தீவிர விசாரணை!
#SriLanka
#Police
#Investigation
Thamilini
11 months ago
தங்காலை, பெலியத்தவில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்ற வேளையில் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையைத் தொடங்கிய பெலியத்த போலீசார், இது தொடர்பில் தங்காலை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
பின்னர், கைக்குண்டுகளைப் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்ய சிறப்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்