தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான புதிய வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Gazette #vehicle
Thamilini
11 months ago
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான புதிய வர்த்தமானி வெளியீடு!

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் பொருந்தும் வகையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் வெளியிடப்பட்டுள்ளது. 

 அறிவிப்பின்படி,  பயணிகள் போக்குவரத்து, சிறப்பு நோக்க வாகனங்கள், வணிக மற்றும் பொருட்கள் போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வது தொடர்பான இந்த அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு, விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்குகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!