ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிர்வினையாற்றியுள்ள சீனா!

#SriLanka #China #Trump
Dhushanthini K
2 months ago
ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிர்வினையாற்றியுள்ள சீனா!

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதித்ததற்கு சீன வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனா இதை கடுமையாக எதிர்க்கிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்தப் பிரச்சினையால் எழும் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், தனது நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சீனா தயாராக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!